Enable Javscript for better performance
பெங்களூருவில் டிச.14-இல் நள்ளிரவு மாரத்தான் ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் டிச.14-இல் நள்ளிரவு மாரத்தான் ஓட்டம்

    By பெங்களூரு  |   Published on : 26th November 2013 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் டிச. 14-ஆம் தேதி நள்ளிரவு மாரத்தான் ஓட்டப் போட்டிகள் நடைபெறுகிறது.

    பெங்களூரு ஒயிட்பீல்டு கேடிபிஎல் பகுதியில் டிச. 14-ஆம் தேதி நள்ளிரவு முழு மாரத்தான், அரை மாரத்தான், 10கே மாரத்தான், மகளிர் தொடர் ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    ஓட்டப் போட்டிகளுக்கு முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    போட்டி ஏற்பாடுகளை ரோட்டரி பெங்களூரு, பாரத ஸ்டேட் வங்கி செய்து வருகிறது. மாரத்தான் போட்டியில் 12 ஆயிரம் பேர் பங்கு கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai