சுடச்சுட

    

    பெங்களூரு அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில்  கெம்பாபுராவைச் சேர்ந்தவர் பிரபாகர் (22) உயிரிழந்தார்.

    செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பர் துர்கபிரசாத்துடன் மோட்டார் சைக்கிளில் யமலூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது,  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai