Enable Javscript for better performance
\\\"சுற்றுலாத் தலங்கள் அதிகம் உள்ள நாடு ஜெர்மனி\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சுற்றுலாத் தலங்கள் அதிகம் உள்ள நாடு ஜெர்மனி'

    By பெங்களூரு  |   Published on : 28th November 2013 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச அளவில் ஜெர்மனி நாட்டில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளதாக, அந்த நாட்டின் தேசிய சுற்றுலா வாரிய உறுப்பினர் டில்வெய்கில் தெரிவித்தார்.

    பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற ஜெர்மனி நாட்டின் சுற்றுலா பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியது:

    சர்வதேச அளவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற ஜெர்மனியில், கலை நயத்துடன் கூடிய சுற்றுலாத் தலங்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுதோறும் ஜெர்மனிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    சிறந்த கலைகளை ரசிப்பதில் ஆர்வம் உள்ள இந்தியர்கள், ஜெர்மனியில் உள்ள சுற்றுலாத்  தலங்களைக் கண்டு மகிழ வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai