சுடச்சுட

  

  ஏழைப் பெண்களுக்குஇலவச தையல் இயந்திரம் :மேயர் சத்தியநாராயணா

  By பெங்களூரு,  |   Published on : 30th November 2013 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூரு மாநகராட்சியில் ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று, மேயர் சத்தியநாராயணா தெரிவித்தார்.

  பெங்களூரு மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் உதயசங்கர், குணசேகர், வெங்கடேஷ் மூர்த்தி ஆகியோரின் கேள்விக்குப் பதிலளித்து அவர் மேலும் கூறியது:

  மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தவிர்க்க முடியாத காரணங்களால், ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது.

  தற்போது, அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசிடம் நிதி கோரப்படும். பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு மாநகராட்சி சார்பில் விருது வழங்கி கெüரவிக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai