சுடச்சுட

    

    குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவு தொடக்கம்

    By பெங்களூரு  |   Published on : 30th November 2013 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு ஹெப்பாலில் உள்ள கொலம்பிய ஏசியா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான 24 மணி நேர மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிரிவில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்மூலம், குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகளுக்கு சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த மருத்துவமனையின் பொது மேலாளர் மருத்துவர் பிரசாந்த் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai