Enable Javscript for better performance
போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி மோசடி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி மோசடி: ஒருவர் கைது

    By பெங்களூரு  |   Published on : 30th November 2013 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் போலி பணம் எடுக்கும் அட்டை,  கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக ஆர்.டி.நகர் சுல்தான்பாளையத்தைச் சேர்ந்த ஜெயதீப் சாட்டர்ஜி (34) கைது செய்யப்பட்டார்.

    ஏடிஎம் மையங்கள், வணிக மையங்களில் போலி பணம் எடுக்கும் அட்டை,  கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பணம், பொருள்களை வாங்கி மோசடியில் ஈடுபடுவது தெரியவந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 17 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், ரூ. 7.8 லட்சம் பணத்தை ஜே.சி.நகர் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai