சுடச்சுட

    

    பெங்களூருவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    பெங்களூரு விஜயநகர் எம்.சி. லேஅவுட்டைச் சேர்ந்தவர் கெüரம்மா (71). இவர்,  வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் அதேப் பகுதியில் உள்ள பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம்.

    அப்போது, அங்கு வந்த மர்ம நபர் கெüரம்மா கழுத்திலிருந்த ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து விஜயநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai