Enable Javscript for better performance
போலி சி.டி., டிவிடி விற்றதாக  இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் போலி சிடி., டிவிடி விற்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
     பெங்களூரு பரப்பன அக்ரஹாரா ஜோடிசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (24). இவர் கோவிந்தசெட்டிபாளையத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மளையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளின் திரைப்படங்களின் போலி சிடி., டிவிடிகளை விற்பனை செய்தாராம்.
     இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அங்கு சென்று பாலாஜியை கைது செய்து, ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 2,370 போலி டிவிடி, சி.டி.,களை பறிமுதல் செய்தனர்.
     இதுதொடர்பாக பரப்பன அக்ரஹாரா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai