Enable Javscript for better performance
கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் கோழி வளர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து மாநில கோழி இனப்பெருக்கம், பயிற்சி மையம் வெளியிட்ட செய்தி: மாநில கோழி இனப்பெருக்கம், பயிற்சி மையத்தின் சார்பில், பெங்களூரு, ஹெசரகட்டாவில் உள்ள அலுவலகத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் பிப்ரவரி 23 முதல் 28-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு நடைபெறவிருக்கிறது.

    இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் துணை இயக்குநர், தேசிய ஒருங்கிணைந்த கோழி இனப்பெருக்கத் திட்டம், மாநில கோழிப்பண்ணை, ஹெசரகட்டா, பெங்களூரு-560089 என்ற முகவரி அல்லது 080-28466093

    என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai