Enable Javscript for better performance
திருப்பதியில்  சித்தராமையா  வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
     கர்நாடக முதல்வர் சித்தராமையா, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடி வருகிறார். எனினும், கடவுள் நம்பிக்கையில் தீவிரம் கொண்டுள்ளார். அண்மைக் காலமாக அர்க்காவதி லேஅவுட் நில விடுவிப்பு விவகாரத்தில் சிக்கித் தவித்து வரும் சித்தராமையா, செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலைக் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் அமைச்சர் மகாதேவபிரசாத் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai