Enable Javscript for better performance
பெங்களூருவில் பிப்.11 முதல்  கன்னட புத்தகக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் பிப்.11 முதல்  கன்னட புத்தகக் கண்காட்சி

    By  பெங்களூரு,  |   Published on : 28th January 2015 02:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அரசு பள்ளி மைதானத்தில் பிப்.11 முதல் 15-ஆம் தேதி வரை கன்னட புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
     இதுகுறித்து கன்னட புத்தக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அரசு பள்ளி மைதானத்தில் 5 நாள்கள் நடைபெறும் கன்னட புத்தகக் கண்காட்சியில் அனைத்து வகையான கன்னட இலக்கியம், சமூக, பாடப் புத்தகம், சிறுகதை, நாவல் உள்ளிட்ட புத்தகங்கள் இடம் பெறும். புத்தகம் படிப்பவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் கண்காட்சியில் அதிக அளவிலான வாசகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 080-22484516, 22107704 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai