Enable Javscript for better performance
ஏப்ரல் மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்: சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    ஏப்ரல் மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்: சித்தராமையா

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனை ஆய்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை (ஏப்.15) முதல் தொடங்குகிறது.

    இதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமைச்சரவையையும் ஏப்ரல் மாத இறுதிக்குள் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திறமை உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக கட்சியின் மேலிடத் தலைவர்களை விரைவில் சந்திக்க உள்ளேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai