Enable Javscript for better performance
ஜாதி, வருவாய் சான்றிதழ்களை இணையதளத்தில் பெற ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    ஜாதி, வருவாய் சான்றிதழ்களை இணையதளத்தில் பெற ஏற்பாடு

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜாதி, வருவாய் உள்ளிட்ட அரசின் உறுதி சான்றிதழ்கள் அனைத்தும் இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வருவாய்த் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ஜாதி, வருவாய் உள்ளிட்ட அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து உறுதி சான்றிதழ்களையும் இணையதளத்தில் விண்ணப்பித்து, இணையதளத்திலேயே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    வீடு அல்லது இணையதள மையங்களில் இருந்தபடியே w‌w‌w.‌na‌d​a‌k​a​c‌h‌e‌r‌i.‌ka‌r‌n​a‌t​a‌ka.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைச் செலுத்தலாம். பின்னர், விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம். உறுதி சான்றிதழ்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai