Enable Javscript for better performance
பல்கலை.பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 51-ஆவது பட்டமளிப்பு விழா ஏப்.16-ஆம் தேதி நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai