Enable Javscript for better performance
திடீர் தீ விபத்தில் ஸ்கூட்டர், பைக் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    குமாரசாமி லேஅவுட் காவல் சரகத்தில் திடீர் தீ விபத்தில் ஸ்கூட்டார், மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது.
     பெங்களூரு குமாரசாமி லேஅவுட் பிரகதிபுரா பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் சிவசங்கர். இவர்கள் இருவரும் தங்களது ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தனராம்.
     ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் எரிந்து சேதமடைந்துள்ளது. அதே குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் சந்துரு என்பவரின் வீட்டு உபகரணங்களும் தீ விபத்தில் சேதமடைந்தன. இது குறித்து குமாரசாமி லேஅவுட் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai