Enable Javscript for better performance
லாங்கெஸ் நிறுவனத்தின் வர்த்தகம் உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    நிகழாண்டில் லாங்கெஸ் நிறுவனத்தின் வர்த்தகம் உயர்ந்துள்ளது.
     இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் மேத்தியாஸ் ஜாசெர்ட் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: சர்வதேச அளவிலான கெமிக்கல் நிறுவனங்களின் ஒன்றான லாங்கெஸ், நிகழாண்டில் சிறப்பான வர்த்தகத்தை செய்துள்ளது. கடந்த ஆண்டு 235 மில்லியன் யூரோவாக இருந்த வர்த்தகம், நிகழாண்டில் 257 மில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் 41 மில்லியன் யூரோவிலிருந்து 62 மில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் எங்களின் வர்த்தகத்தையும், நிகர லாபத்தையும் மேலும் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் வர்த்தகத்தை மேலும் உயர்த்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai