Enable Javscript for better performance
சதாசிவநகர் காவல் நிலையத்தில் இன்று வாகனங்கள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை சதாசிவநகர் காவல் நிலையத்தில் ஏலம் கோரப்படுகிறது.
    இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.9) காலை 11 மணி அளவில் இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942589 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai