Enable Javscript for better performance
சமுதாயத்தை பிளவுபடுத்துகிறார் சித்தராமையா: எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    சமுதாயத்தை பிளவுபடுத்துகிறார் சித்தராமையா: எடியூரப்பா

    By DIN  |   Published on : 24th March 2018 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் ஒற்றுமையாக இருந்த வீரசைவர், லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் முதல்வர் சித்தராமையாவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார் அந்த மாநில பாஜக தலைவர் எடியூரப்பா.
    பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மாநிலங்களைத் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியது: கர்நாடகத்தில் ஒற்றுமையாக இருந்த வீரசைவர், லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் முதல்வர் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்.
    இதை வீரசைவர் மகாசபை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராஜீவ் சந்திரசேகர் 50-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதி என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai