Enable Javscript for better performance
லாரி மீது பேருந்து மோதல்: 10 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    நின்றிருந்த மணல் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.
    பெங்களூரு ஊரகம், ஹொசகோட்டை அருகே சந்தேகேட்டில் சாலையோரம் வெள்ளிக்கிழமை காலை பழுதான மணல் லாரி நின்றிருந்தது. அப்போது, கோலாரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மணல் லாரி மீது மோதியது. இதில் நடத்துநர் மஞ்நாத், மற்றொரு பேருந்தின் நடத்துநர் ஹரீஷ், பயணிகள் வரலட்சுமி, அனுஷா உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
    இதுகுறித்து ஹொசகோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai