சுடச்சுட

  

  பெங்களூரு நகர மேற்கு மூன்றாம் துணைமண்டலத்தில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
  இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு மூன்றாம் துணைமண்டலத்தில் உள்ள கெங்கேரி, ஐடியல்ஹோம், பிஇஎம்எல் லேஅவுட்,  ராஜராஜேஸ்வரிநகர் மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீர் குறைத்தீர்ப்பு முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 286118260. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai