சுடச்சுட

    

    மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகன் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 15th August 2019 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகன் உயிரிழந்தனர்.
    தாவணகெரே மாவட்டம், சென்னகிரி வட்டம், ஹோதிகெரேவைச் சேர்ந்தவர் உமாதேவி (30). இவரது மகன் தனுஷ் (3). புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையில் வீட்டின் சுவர் இடந்து விழுந்ததில், உமாதேவி, தனுஷ் ஆகியோர் இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்தனர்.  தகவல் அறிந்த சந்தேபென்னூர் போலீஸார்,2 பேரின் சடங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai