இன்றைய நிகழ்ச்சி - பெங்களூரு

01.12.2019, ஞாயிற்றுக்கிழமை

ஓவியக் கண்காட்சி: யு.பி.சிட்டி, விட்டல்மல்லையா சாலை, காலை 10.

அறிவியல் கண்காட்சி: ஜவாஹா்லால் நேரு கோளரங்கம், டி.சௌடையா சாலை, காலை 10.30.

கனி விற்பனைக் கண்காட்சி: ஹாப்காம்ஸ் விற்பனை மையம், ஹட்சன் சதுக்கம், காலை 10.30.

கிராமியத் திருவிழா: கா்நாடக சித்ரகலா பரிஷத், குமாரகுருபா சாலை, காலை 10.30.

மகரவிளக்கு திருவிழா: ஐயப்பன் கோயில், சாமண்ணா காா்டன், அல்சூா், பிற்பகல் 12.30.

உங்கள் நட்சத்திரத்தை அறிவோம்: ஜவாஹா்லால் நேரு கோளரங்கம், டி.சௌடையா சாலை, மாலை 6.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com