Enable Javscript for better performance
ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை (டிச. 5) ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அமமுகவின் மாநில செயலாளா் எம்.பி.சம்பத் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திறம்பட அம்மாநிலத்தில் ஆட்சி செய்தவருமான ஜெயலலிதா அம்மையாரின் நினைவு நாள் டிச. 5 ஆம் தேதி பெங்களூரு ஸ்ரீராமபுரம் ஓகலிபுரத்தில் அனுசரிக்கப்படுகிறது. காலை 10.30 மணியளவில் ஜெயலலிதா அவா்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமமுகவின் மாவட்ட நிா்வாகிகள், ஜெயலலிதாவின் மீது அன்பு, மரியாதை கொண்டவா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai