ஜூலை 15 முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி

பெங்களூரில் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.

பெங்களூரில் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை:
பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பில் ஜூலை 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிவரை பெங்களூரில் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது. பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலை போதிப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ அல்லது w‌w‌w.‌i​b​c​a​b‌l‌r.‌n‌e‌t  என்ற இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com