சுடச்சுட

    

    சுல்தான்கஞ்ச் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் ரயில் நிறுத்தம்

    By DIN  |   Published on : 14th July 2019 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பெங்களூரு(யஸ்வந்த்பூர்)-பாகல்பூர்-பெங்களூரு(யஸ்வந்த்பூர்)வார விரைவு ரயில் சுல்தான்கஞ்ச் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெங்களூரு (யஸ்வந்த்பூர்)-பாகல்பூர்-பெங்களூரு(யஸ்வந்த்பூர்) வார விரைவு ரயில் எண் 12253/12254, இரு மார்க்கத்திலும் úஷ்ராவணி திருவிழாவையொட்டி பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு சுல்தான்கஞ்ச் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். ஜூலை 16-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்த சேவை இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai