Enable Javscript for better performance
லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    லஞ்சம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
     பெங்களூரு கலாசிபாளையம் காவல் நிலையத்திற்கு சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்றவரை விடுவிக்க ரூ.22 ஆயிரம் லஞ்சம் கேட்ட காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன், இடைத்தரகர் பாபுவை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai