Enable Javscript for better performance
பெங்களூரில் ஜூன் 17-இல் போக்குவரத்து சேவை குறைதீர்முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் ஜூன் 17-இல் போக்குவரத்து சேவை குறைதீர்முகாம்

    By DIN  |   Published on : 14th June 2019 10:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு ஜெயநகரில் உள்ள தெற்கு மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில்  போக்குவரத்து சேவை குறைதீர்முகாம்  திங்கள்கிழமை (ஜூன் 17)  மாலை 3 முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது.
    இந்த மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்குள்பட்ட வாடிக்கையாளர்கள்,  பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால்,குறைதீர் முகாம்களில் பங்கேற்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai