சுடச்சுட

  


  டி.எட். தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை அளிக்கலாம்.
  இதுகுறித்து கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான டி.எட். மற்றும் டி.எல்.எட். முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மே 14 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மார்ச் 20-ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ங்ங்க்ஷ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai