சுடச்சுட

  


  பெங்களூரு பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற தொலைநிலைக் கல்வியின் பி.ஏ. பட்டப் படிப்புக்கான அனைத்து இளநிலை முதல், இரண்டாமாண்டுக்கான தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தேர்வு மையத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பெற்றுச் சென்று மாணவர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai