Enable Javscript for better performance
2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தனது 2 குழந்தைகளைக் கொன்று, தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    கோலார் மாவட்டம், சீனிவாசபுரா வட்டம் தந்தார்லஹள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா. இவரது மனைவி ராதம்மா (28). இவர்களது குழந்தைகள் மது (5), குமார் (3) உள்ளனர். தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதை தெரிந்து மனம் வருந்திய ராதம்மா, தனது குழந்தைகள் மது, குமாருக்கு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து, கொன்றுவிட்டு, தானும் குளிர்பானத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.  இதுகுறித்து சீனிவாசபுரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.    

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai