Enable Javscript for better performance
சுகாதாரக் காப்பீடு திட்டம்:  மக்களுக்கு விழிப்புணர்வு தேவை- Dinamani

சுடச்சுட

    

    சுகாதாரக் காப்பீடு திட்டம்:  மக்களுக்கு விழிப்புணர்வு தேவை

    By DIN  |   Published on : 28th March 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுகாதாரக் காப்பீடு திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ரிலிகேர் சுகாதாரக் காப்பீட்டு குழுமத்தின் தலைவர் அஷுதோஷ் ஷேராட்ரியா தெரிவித்தார்.
    பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் சுகாதாரக் காப்பீடு திட்டம் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வு உள்ளது. ஆனால், இந்தியாவில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே, தேசிய அளவிலான மக்கள்தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 97 சதவீதம் பேர் சுகாதாரக் காப்பீடு குறித்து புரிந்துணர்வு இல்லாமல் உள்ளனர். குறைந்த கட்டணத்தில் நிறைவாக பயனளிக்கும் காப்பீட்டுத் திட்டங்களில் பொதுமக்கள் சேர்ந்து பயனடைய வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai