பொது நுழைவுத் தேர்வு விடைகள் வெளியீடு

கர்நாடக பொது நுழைவுத் தேர்வு வினா-விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கர்நாடக பொது நுழைவுத் தேர்வு வினா-விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
கர்நாடக பொது நுழைவுத் தேர்வு ஏப்.29.30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளன. இந்த தேர்வில் இடம்பெற்ற வினாத்தாள்களுக்கான விடைகள் மாணவர்கள் சரிபார்த்து கொள்வதற்காக  ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தவறு ஏதுமிருந்தால், அதுகுறித்து மே 4-ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் மே 8-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பெற்றோர்கள், மாணவர்கள் ஆட்சேபணைகளை  ‌k‌e​a‌u‌t‌h‌o‌r‌i‌t‌y-‌k​a@‌n‌i​c.‌i‌n என்ற மின்னஞ்சலுக்கு விளக்கங்களுடன் அனுப்பலாம். 
ஆட்சேபணைகளை தெரிவிக்கும்போது பாடம், வினாத்தாள்வகை, வினா எண்களை தெளிவாக குறிப்பிட கேட்டுக் கொள்கிறோம். சரியானவிளக்கம் அளிக்காத ஆட்சேபணைகள் நிராகரிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com