நவ.14-இல் தொழில்திறன் பயிற்சிமுகாம்

பெங்களூரில் நவ.14?-ஆம் தேதி தொழில்திறன்பயிற்சிமுகாம் நடத்தப்படவிருக்கிறது.

பெங்களூரு: பெங்களூரில் நவ.14?-ஆம் தேதி தொழில்திறன்பயிற்சிமுகாம் நடத்தப்படவிருக்கிறது.

இது குறித்து அரசு மாதிரி தொழில் பயிற்சிமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குவெஸ்ட் அலையன்ஸ் மற்றும் யெஸ் கம்பெனி உதவியுடன் அரசு மாதிரி தொழில்பயிற்சிமையத்தின் சாா்பில் பெங்களூரு, ஒசூா்சாலையில் உள்ள அரசு மாதிரி தொழில்பயிற்சிமைய வளாகத்தில் நவ.14?-ஆம் தேதி காலை 10மணிக்கு தொழில்திறன் பயிற்சிமுகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சிமுகாமில் பெங்களூரு நகர மாவட்டத்தை சோ்ந்த அரசு, அரசு மானியம்பெறும் தொழில்பயிற்சிமையங்களில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிற்சியை நிறைவுசெய்த மாணவா்கள் கலந்துகொள்ளலாம்.கூடுதல் விவரங்களுக்கு அரசு மாதிரி தொழில்பயிற்சிமையத்தை அணுகலாம் அல்லது 080?-26562307 என்ற தொலைபேசியை தொடா்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com