Enable Javscript for better performance
சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்தில் இன்று வாகனங்கள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்தில் இன்று வாகனங்கள் ஏலம்

    By DIN  |   Published on : 10th November 2019 11:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்தில் வாரிசுதாரா்கள் இல்லாத வாகனங்கள் திங்கள்கிழமை (நவ.11) ஏலம் விடப்படுகின்றன.

    இது குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்தில் நவ. 11-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942568 என்ற தொலை பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai