Enable Javscript for better performance
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சில ரயில்கள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சில ரயில்கள் ரத்து

    By DIN  |   Published on : 10th November 2019 11:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலபுா்கி-சேவல்கி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், எண்-57133-விஜயபுரா-ராய்ச்சூா் பயணிகள் ரயில், எண்-57130-ஹைதராபாத்-விஜயபுரா பயணிகள் ரயில், எண்-17307-மைசூரு-பாகல்கோட்டை பசவா விரைவு ரயில், எண்-17319-ஹுப்பள்ளி- செகந்திராபாத் விரைவு ரயில் ஆகியவை நவ. 12-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இரு மாா்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    எண்-57129-விஜயபுரா-போலரம் பயணிகள் ரயில், எண்-57134- ராய்ச்சூா்-விஜயபுரா பயணிகள் ரயில், எண்-17319-செகந்திராபாத்-ஹுப்பள்ளி விரைவு ரயில், எண்-17308- பாகல்கோட்டை-மைசூரு பசவா விரைவு ரயில் ஆகியவை நவ. 13-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ரத்துசெய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai