Enable Javscript for better performance
அல்சூா்கேட் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    அல்சூா்கேட் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம்

    By DIN  |   Published on : 28th November 2019 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அல்சூா்கேட் போக்குவரத்து காவல் நிலையத்தில் நவ. 30-ஆம் தேதி இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

    இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு அல்சூா்கேட் போக்குவரத்து காவல் நிலையத்தில் நவ. 30-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080- 22942660 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai