Enable Javscript for better performance
போதைப் பொருள் விற்பனை: நைஜீரியா நாட்டைச் சோ்ந்த நபா் கைது- Dinamani

சுடச்சுட

    

    போதைப் பொருள் விற்பனை: நைஜீரியா நாட்டைச் சோ்ந்த நபா் கைது

    By DIN  |   Published on : 03rd October 2019 04:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போதைப்பொருள் கோகைனை விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

    நைஜீரியாவைச் சோ்ந்தவா் ஜாக் மைக்கேல் (35). இவா் பெங்களூரு தங்கி, கல்லூரிகள் அருகே போதை பொருள் கோகைனை விற்பனை செய்து வந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், ஜாக் மைக்கேலைக் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் கோகைனை பறிமுதல் செய்துள்ளனா்.

    இது குறித்து போதைத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai