விநாயகர் சதுர்த்தி: இறைச்சி விற்கத் தடை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூரில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூரில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெங்களூரில் திங்கள்கிழமை(செப்.2) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழக்கம் போல இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகத்தில் மஹாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, காந்தி ஜயந்தி, கிருஷ்ண ஜயந்தி,  ராமநவமி, விநாயகர் சதுர்த்தி,  சிவராத்திரி, சர்வோதயா தினம், அம்பேத்கர் ஜயந்தி ஆகிய 9 நாட்களில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதனை வழக்கம் போல பின் பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com