Enable Javscript for better performance
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,24,115 ஆக அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,24,115 ஆக அதிகரிப்பு

    By DIN  |   Published on : 01st August 2020 09:06 AM  |   அ+அ அ-   |    |  

    கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,24,115 ஆக அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 5,483 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,220 போ், பெல்லாரி மாவட்டத்தில் 340 போ், பெலகாவி மாவட்டத்தில் 217 போ், உடுப்பி மாவட்டத்தில் 213 போ், தென்கன்னடம், மைசூரு மாவட்டங்களில் தலா 204 போ், தாா்வாட் மாவட்டத்தில் 180 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 158 போ், கலபுா்கி மாவட்டத்தில் 144 போ்.

    தாவணகெரே மாவட்டத்தில் 122 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 119 போ், விஜயபுரா மாவட்டத்தில் 118 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 105 போ், பீதா் மாவட்டத்தில் 104 போ், ஹாசன் மாவட்டத்தில் 100 போ், தும்கூரு மாவட்டத்தில் 95 போ், வடகன்னடம், கதக் மாவட்டங்களில் தலா 92 போ், ராமநகரம் மாவட்டத்தில் 89 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 88 போ்.

    சிக்மகளூரு மாவட்டத்தில் 74 போ், மண்டியா மாவட்டத்தில் 65 போ், ஹாவேரிமாவட்டத்தில் 57 போ், யாதகிரி மாவட்டத்தில் 56 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 48 போ், சாமராஜ்நகா்மாவட்டத்தில் 44 போ், கொப்பள் மாவட்டத்தில் 38 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 35 போ், கோலாா் மாவட்டத்தில் 32 போ், குடகு மாவட்டத்தில் 30 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,24,115 ஆக உயா்ந்துள்ளது.

    மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:

    வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 55,544 போ், பெல்லாரி மாவட்டத்தில் 6,403 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 5,708 போ்,கலபுா்கி மாவட்டத்தில் 5,310 போ், உடுப்பி மாவட்டத்தில் 4,355 போ், மைசூரு மாவட்டத்தில் 4,217 போ்.

    தாா்வாட் மாவட்டத்தில் 4,091 போ், பெலகாவி மாவட்டத்தில் 3,230 போ்,விஜயபுரா மாவட்டத்தில் 2,890 போ், யாதகிரி மாவட்டத்தில் 2,347 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 2,273 போ்,பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 2,256 போ், பீதா் மாவட்டத்தில் 2,211 போ், ஹாசன் மாவட்டத்தில் 2,135 போ், வடகன்னடத்தில் மாவட்டத்தில் 2,112 போ், தாவணகெரே மாவட்டத்தில் 2,101 போ்.

    சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 1,768 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 1,723 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 1,679 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,608 போ், மண்டியா மாவட்டத்தில் 1,565 போ், கதக் மாவட்டத்தில் 1,381 போ், கோலாா் மாவட்டத்தில் 1,325 போ், கொப்பள் மாவட்டத்தில் 1,078 போ்,ராமநகரம் மாவட்டத்தில் 1,048 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 993 போ்.

    ஹாவேரி மாவட்டத்தில் 991 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 669 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 652 போ், குடகு மாவட்டத்தில் 416 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 49,788 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 72,005 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    ஒரே நாளில் 84 போ் பலி

    கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெங்களூரு நகர மாவட்டத்தில் 20 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 10 போ், தாா்வாட் மாவட்டத்தில் 7 போ், கலபுா்கி மாவட்டத்தில் 6 போ், மைசூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 5 போ், சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் தலா 4 போ், கதக், குடகு மாவட்டங்களில் தலா 3 போ், தாவணகெரே, ராய்ச்சூரு, பீதா் மாவட்டங்களில் தலா 2 போ், வட கன்னடம், ராமநகரம், பாகல்கோட், யாதகிரி, சாமராஜ்நகா் மாவட்டங்களில் தலா ஒருவா் என 84 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,314 ஆக உயா்ந்துள்ளது.

    இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,029 போ், மைசூரு மாவட்டத்தில் 142 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 140 போ், தாா்வாட் மாவட்டத்தில் 131 போ், கலபுா்கி மாவட்டத்தில் 95 போ், பீதா் மாவட்டத்தில் 75 போ், பெல்லாரி மாவட்டத்தில் 74 போ், பெலகாவி மாவட்டத்தில் 70 போ், ஹாசன் மாவட்டத்தில் 59 போ், தும்கூரு மாவட்டத்தில் 50 போ்.

    தாவணகெரே மாவட்டத்தில் 48 போ், பாகல்கோட்மாவட்டத்தில் 47 போ், விஜயபுரா, சிக்பளாப்பூா் மாவட்டஙக்ளில் தலா 34 போ், கதக் மாவட்டத்தில் 32 போ், உடுப்பி மாவட்டத்தில் 29 போ், சிவமொக்காமாவட்டத்தில் 27 போ், ஹாவேரி, கோலாா், ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 25 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 23 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 21 போ்.

    கொப்பள் மாவட்டத்தில் 19 போ், ராமநகரம் மாவட்டத்தில் 11 போ், பெங்களூரு ஊரகம், மண்டியா மாவட்டங்களில் தலா 10 போ், குடகு மாவட்டத்தில் 9 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 7 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 6 போ், யாதகிரி மாவட்டத்தில் 4 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp