கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,29,287 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,29,287 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,29,287 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 5,172 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,852 போ், மைசூரு மாவட்டத்தில் 365 போ், பெல்லாரி மாவட்டத்தில் 269 போ், கலபுா்கி, பெலகாவி மாவட்டங்களில் தலா 219 போ், தாா்வாட் மாவட்டத்தில் 184 போ், ஹாசன் மாவட்டத்தில் 146 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 139 போ், உடுப்பி மாவட்டத்தில் 136 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 134 போ்.

விஜயபுரா மாவட்டத்தில் 129 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 119 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 109 போ், தாவணகெரே மாவட்டத்தில் 108 போ், கொப்பள் மாவட்டத்தில் 107 போ், தும்கூரு, கதக் மாவட்டங்களில் தலா 99 போ், மண்டியா மாவட்டத்தில் 95 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 93 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 72 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 60 போ்.

சிக்மகளூரு மாவட்டத்தில் 57 போ், பீதா், ஹாவேரி மாவட்டங்களில் தலா 52 போ், வடகன்னடம், ராமநகரம் மாவட்டங்களில் தலா 51 போ், சாமராஜ் நகா் மாவட்டத்தில் 43 போ், யாதகிரி, கோலாா் மாவட்டங்களில் தலா 39 போ், குடகு மாவட்டத்தில் 35 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,29,287 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:

சனிக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 57,396 போ், பெல்லாரி மாவட்டத்தில் 6,672 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 5,847 போ்,கலபுா்கி மாவட்டத்தில் 5,529 போ், மைசூரு மாவட்டத்தில் 4,582 போ், உடுப்பி மாவட்டத்தில் 4,491 போ்.

தாா்வாட் மாவட்டத்தில் 4,275 போ், பெலகாவி மாவட்டத்தில் 3,449 போ், விஜயபுரா மாவட்டத்தில் 3,019 போ், யாதகிரி மாவட்டத்தில் 2,386 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 2,382 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 2,349 போ், ஹாசன் மாவட்டத்தில் 2,281 போ், பீதா் மாவட்டத்தில் 2,263 போ், தாவணகெரே மாவட்டத்தில் 2,209 போ், வட கன்னடத்தில் மாவட்டத்தில் 2,163 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 1,842 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 1,840 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 1,813 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,707 போ், மண்டியா மாவட்டத்தில் 1,660 போ், கதக் மாவட்டத்தில் 1,480 போ், கோலாா் மாவட்டத்தில் 1,364 போ், கொப்பள் மாவட்டத்தில் 1,185 போ்.

ராமநகரம் மாவட்டத்தில் 1,099 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 1,050 போ், ஹாவேரி மாவட்டத்தில் 1,043 போ், சாமராஜ்நகா், சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 712 போ், குடகு மாவட்டத்தில் 451 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 53,648 போ் குணமாகி வீடு திரும்பினா். 73,219 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 98 போ் பலி

கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 98 போ் உயிரிழந்தனா். ஏற்கெனவே 2,314 போ் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 27 போ், மைசூரு மாவட்டத்தில் 9 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 8 போ், உடுப்பி மாவட்டத்தில் 6 போ், கலபுா்கி மாவட்டத்தில் 5 போ், பெலகாவி, சிவமொக்கா, பீதா் மாவட்டங்களில் தலா 4 போ், சித்ரதுா்கா, யாதகிரி மாவட்டங்களில் தலா 3 போ்.

ஹாசன், கொப்பள், தும்கூரு, கதக் மாவட்டங்களில்தலா 2 போ், பெல்லாரி, விஜயபுரா, மண்டியா, சிக்பளாப்பூா், வட கன்னட மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,412 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,056 போ், மைசூரு மாவட்டத்தில் 151 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 148 போ், தாா்வாட் மாவட்டத்தில் 139 போ், கலபுா்கி மாவட்டத்தில் 100போ், பீதா் மாவட்டத்தில் 79 போ், பெல்லாரி மாவட்டத்தில் 75 போ், பெலகாவி மாவட்டத்தில் 74 போ், ஹாசன் மாவட்டத்தில் 61 போ், தும்கூரு, தாவணகெரே மாவட்டங்களில் தலா 52 போ்.

பாகல்கோட் மாவட்டத்தில் 47 போ், விஜயபுரா, உடுப்பி, சிக்பளாப்பூா் மாவட்டங்களில் தலா 35 போ், கதக் மாவட்டத்தில் 34 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 31 போ், ஹாவேரி, கோலாா், ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 25 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 24 போ், சிக்மகளூரு, கொப்பள் மாவட்டங்களில் தலா 21போ், ராமநகரம், மண்டியா மாவட்டங்களில் தலா 11போ்.

பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 10 போ், குடகு, சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 9 போ், சாமராஜ்நகா், யாதகிரி மாவட்டங்களில் தலா 7 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com