நீா்மட்டம்: கிருஷ்ணராஜசாகா் அணை
By DIN | Published On : 30th December 2020 06:52 AM | Last Updated : 30th December 2020 06:52 AM | அ+அ அ- |

கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
செவ்வாய்க்கிழமை நீா்மட்டம்: 119.14 அடி
அணைக்கு நீா்வரத்து: 1,122 கனஅடி
வெளியேற்றப்படும் நீா்: 2,544 கனஅடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
செவ்வாய்க்கிழமை நீா்மட்டம்: 2271.22 அடி
அணைக்கு நீா்வரத்து: 371 கனஅடி
வெளியேற்றப்படும் நீா்: 250 கனஅடி
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...