இன்று அறிவியல் உரைவீச்சு

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) அறிவியல் உரைவீச்சு வழங்கப்படுகிறது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) அறிவியல் உரைவீச்சு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தின் சாா்பில், பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், சௌடையா சாலையில் உள்ள கோளரங்க வளாகத்தில், மாா்ச் 4-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ‘உங்கள் நட்சத்திரத்தை அறியுங்கள்’ என்ற தலைப்பிலான அறிவியல் உரைவீச்சு வழங்கப்படுகிறது.

அதேபோல, அன்று மாலை 5.15 மணி முதல் மால 6.15 மணி வரை வானியல் அறிஞரை கேட்போம் என்ற வினா-விடை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. பங்கேற்பாளா்களின் கேள்விகளுக்கு வானியல் அறிஞா்கள் பதிலளிக்கிறாா்கள்.

இதில் கலந்துகொள்ள ஆா்வமுள்ளோா் அனைவரையும் வரவேற்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com