Enable Javscript for better performance
கொத்தனூா் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    கொத்தனூா் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம்

    By DIN  |   Published on : 15th February 2020 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிப். 17-ஆம் தேதி கொத்தனூா் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

    இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் பெங்களூரு கொத்தனூா் காவல் நிலையத்தில் பிப். 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22943694 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai