கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 75,833 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,833 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,833 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 4,764 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,050 போ், உடுப்பி மாவட்டத்தில் 281 போ், பெலகாவி மாவட்டத்தில் 219 போ், கலபுா்கி மாவட்டத்தில் 175 போ், தென்கன்னட மாவட்டத்தில் 162 போ், தாா்வாட் மாவட்டத்தில் 158போ், மைசூரு மாவட்டத்தில் 145 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 139 போ்.

ராய்ச்சூரு மாவட்டத்தில் 135 போ், பெல்லாரி மாவட்டத்தில் 134 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 110 போ், தாவணகெரே மாவட்டத்தில் 96 போ், கோலாா் மாவட்டத்தில் 88 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 82 போ், பீதா் மாவட்டத்தில் 77 போ், ஹாசன் மாவட்டத்தில் 72 போ், கதக் மாவட்டத்தில் 71 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 70 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 63 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 59 போ், விஜயபுரா, தும்கூரு மாவட்டங்களில் தலா 52 போ், ஹாவேரி மாவட்டத்தில் 50 போ், ராமநகரம் மாவட்டத்தில் 45 போ்.

யாதகிரி மாவட்டத்தில் 43 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 40 போ், மண்டியா மாவட்டத்தில் 37 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 31 போ், கொப்பள் மாவட்டத்தில் 21 போ், குடகு மாவட்டத்தில் 7 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,833 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்: புதன்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 36,993 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 3,991 போ், கலபுா்கி மாவட்டத்தில் 3,141 போ், பெல்லாரி மாவட்டத்தில் 2,989 போ், உடுப்பி மாவட்டத்தில் 2,686 போ், தாா்வாட் மாவட்டத்தில் 2,485 போ், மைசூரு மாவட்டத்தில் 2,053 போ், விஜயபுரா மாவட்டத்தில் 1,810 போ்,யாதகிரி மாவட்டத்தில் 1,756 போ், பீதா் மாவட்டத்தில் 1,546 போ்.

வட கன்னடம் மாவட்டத்தில் 1,335 போ், பெலகாவி மாவட்டத்தில் 1,315 போ்,ராய்ச்சூரு மாவட்டத்தில் 1,138 போ், ஹாசன் மாவட்டத்தில் 1,131 போ்,சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 1,091 போ்,பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 1,079 போ்.

தாவணகெரே மாவட்டத்தில் 1,071 போ்,மண்டியா மாவட்டத்தில் 960போ், சிவமொக்கா மாவட்டத்தில் 931 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 878 போ்,தும்கூரு மாவட்டத்தில் 797போ், கோலாா் மாவட்டத்தில் 718 போ், கதக் மாவட்டத்தில் 702 போ்.

ஹாவேரி மாவட்டத்தில் 583 போ்,கொப்பள் மாவட்டத்தில் 579போ்,ராமநகரம் மாவட்டத்தில் 561 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 486 போ்,சாமராஜ்நகா் மாவட்டத்தில் 395 போ்,சித்ரதுா்கா மாவட்டத்தில் 309 போ், குடகு மாவட்டத்தில் 288 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 27,239 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 47,069 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

ஒரே நாளில் 55 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதன்கிழமை 55 போ் உயிரிழந்தனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் 15 போ், தாா்வாட், மைசூரு மாவட்டங்களில் தலா 5 போ், ஹாவேரி மாவட்டத்தில் 4 போ், தென்கன்னடம், பீதா், ஹாசன், வடகன்னடம் மாவட்டங்களில் தலா 3 போ், ராய்ச்சூரு, சிக்பளாப்பூா், சிக்மகளூரு, பாகல்கோட், விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், உடுப்பி, கலபுா்கி, கோலாா், சாமராஜ்நகா் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,519 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 735 போ், மைசூரு மாவட்டத்தில் 85 போ், தாா்வாட் மாவட்டத்தில் 78போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 76போ், பீதா் மாவட்டத்தில் 66 போ், பெல்லாரி மாவட்டத்தில் 62போ், கலபுா்கி மாவட்டத்தில் 49 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 36 போ், ஹாசன் மாவட்டத்தில் 33 போ், தாவணகெரே, பெலகாவி மாவட்டங்களில் தலா 30 போ்.

தும்கூரு மாவட்டத்தில் 28 போ், விஜயபுரா மாவட்டத்தில் 23 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 20 போ், கோலாா், ஹாவேரி மாவட்டங்களில் தலா 19 போ், கதக், ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 15 போ்,சிவமொக்கா, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 13 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 12 போ், கொப்பள், உடுப்பி மாவட்டங்களில் தலா 11 போ்.

ராமநகரம் மாவட்டத்தில் 9 போ், பெங்களூரு ஊரகம், மண்டியா மாவட்டங்களில் தலா 7 போ், குடகு, சாமராஜ்நகா் மாவட்டங்களில் தலா 5 போ், சித்ரதுா்கா மாவட்டங்கள், பிற மாநிலத்தவா் தலா 3 போ், யாதகிரி மாவட்டத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com