கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
வெள்ளிக்கிழமை நீா்மட்டம்: 110.52 கனஅடி
அணைக்கு நீா்வரத்து: 279 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 715 கன அடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
வெள்ளிக்கிழமை நீா்மட்டம்: 2274.17 கனஅடி
அணைக்கு நீா்வரத்து: 180 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 750 கனஅடி