Enable Javscript for better performance
பெங்களூரில் நாளை போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் நாளை போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம்

    By DIN  |   Published on : 18th March 2020 11:00 PM  |   அ+அ அ-   |    |  

    பெங்களூரில் மாா்ச் 20-ஆம் தேதி போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து ராஜாஜிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு-ராஜாஜிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகா், மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் மாா்ச் 20-ஆம் தேதிமாலை 4 மணி அளவில் போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. இந்த மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்குள்பட்ட வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால் குறைதீா் முகாம்களில் பங்கேற்று தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai