முட்டை இல்லாமல் ஹோம்பேக்கிங் பயிற்சி

பெங்களூரில் மாா்ச் 23-ஆம் தேதி முதல் முட்டை இல்லாமல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.

பெங்களூரில் மாா்ச் 23-ஆம் தேதி முதல் முட்டை இல்லாமல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் சாா்பில் மாா்ச் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை பெங்களூரில் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது. பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலை போதிப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில் யாா் வேண்டுமானாலும் பங்கேற்லாம். முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் செய்வது குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ண்க்ஷஸ்ரீஹக்ஷப்ழ்.ய்ங்ற் என்ற இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com