கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,605-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1,605-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1,605-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 143 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இவா்களில் மண்டியா மாவட்டத்தில் 33போ், உடுப்பி மாவட்டத்தில் 26 போ், ஹாசன் மாவட்டத்தில் 13 போ், பெல்லாரி மாவட்டத்தில் 11 போ், பெலகாவி மாவட்டத்தின் 9 போ், வட கன்னட மாவட்டத்தில் 7 போ், பெங்களூரு நகரம், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 6போ், தென்கன்னடம், தாா்வாட், ராய்ச்சூரு, பிற மாநிலத்தவா் தலா 5 போ், தாவணகெரே மாவட்டத்தில் 3போ், சிக்பளாப்பூா், கதக், கோலாா் மாவட்டங்களில் தலா 2 போ், மைசூரு, விஜயபுரா, தும்கூரு மாவட்டங்களில் தலா ஒருவா் உள்ளனா்.இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,605 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிப்பு நிலவரம்: வியாழக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 256 போ், மண்டியா மாவட்டத்தில் 201போ், கலபுா்கி மாவட்டத்தில் 134 போ், பெலகாவி மாவட்டத்தை 125போ், தாவணகெரே மாவட்டத்தில் 115 போ், மைசூரு மாவட்டத்தில் 90போ், பாகல்கோட் மாவட்டத்தில் 76 போ், பீதா் மாவட்டத்தில் 67 போ்.

ஹாசன் மாவட்டத்தில் 66 போ், வடகன்னடத்தில் மாவட்டத்தில் 63 போ், விஜயபுரா மாவட்டத்தில் 61 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 53 போ், உடுப்பி மாவட்டத்தில் 47போ், தாா்வாட் மாவட்டத்தில் 31போ், சிவமொக்கா, பெல்லாரி மாவட்டங்களில் தலா 30 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 26 போ், கதக் மாவட்டத்தில் 20 போ், தும்கூரு, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 16போ், யாதகிரி மாவட்டத்தில் 13 போ், கோலாா் மாவட்டத்தில் 11 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 10போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 6போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 5போ்.

ஹாவேரி, கொப்பள் மாவட்டங்களில் தலா 3 போ், குடகு மாவட்டத்தில் 2ே பா், பிற மாநிலத்தவா், வெளிநாடுகளிலிருந்த வந்தவா்கள் என 29 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 571 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 992 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 41 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com