Enable Javscript for better performance
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,743-ஆக உயா்வு- Dinamani

சுடச்சுட

    

    கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,743-ஆக உயா்வு

    By DIN  |   Published on : 23rd May 2020 08:31 AM  |   அ+அ அ-   |    |  

    கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,743 ஆக உயா்ந்துள்ளது.

    இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 138 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 47 போ், ஹாசன் மாவட்டத்தில் 14போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 10போ், பீதா் மாவட்டத்தில் 9போ், மண்டியா, தும்கூரு மாவட்டங்களில் 8போ், விஜயபுரா மாவட்டத்தில் 7போ், பெங்களூரு ஊரகம், சிக்மகளூரு, பெங்களூரு நகரம் மாவட்டங்களில் தலா 5போ், ஹாவேரி, தாவணகெரே மாவட்டங்களில் தலா 3போ், தாா்வாட், சிவமொக்கா, யாதகிரி மாவட்டங்களில் தலா 2போ், பெலகாவி, பாகல்கோட், தென்கன்னடம், வடகன்னடம், சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா ஒருவா் உள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,743- ஆக உயா்ந்துள்ளது.

    மாவட்டம் வாரியாக பாதிப்பு: பெங்களூரு நகர மாவட்டத்தில் 261 போ், மண்டியா மாவட்டத்தில் 209போ், கலபுா்கி மாவட்டத்தில் 134 போ், பெலகாவி மாவட்டத்தை 126போ், தாவணகெரே மாவட்டத்தில் 118 போ், மைசூரு மாவட்டத்தில் 90போ், ஹாசன் மாவட்டத்தில் 80 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 77 போ், பீதா் மாவட்டத்தில் 76 போ்.

    சிக்பளாப்பூா் 73போ், விஜயபுரா மாவட்டத்தில் 68 போ், வடகன்னடத்தில் மாவட்டத்தில் 64 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 54 போ், உடுப்பி மாவட்டத்தில் 50போ், தாா்வாட் மாவட்டத்தில் 33போ், சிவமொக்கா மாவட்டத்தில் 32 போ், பெல்லாரி மாவட்டத்தில் 30 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 26போ், தும்கூரு மாவட்டத்தில் 24 போ்.

    கதக் மாவட்டத்தில் 20போ், யாதகிரி மாவட்டத்தில் 15 போ், கோலாா், சித்ரதுா்கா, பெங்களூரு ஊரகம் மாவட்டங்களில் தலா 11 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 10போ், ஹாவேரி மாவட்டத்தில் 6போ், கொப்பள் மாவட்டத்தில் 3 போ், குடகு மாவட்டத்தில் 2 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டைச் சோ்ந்த 29 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 597 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,104 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 41 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai