கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 2,781-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,781-ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 2,781-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,781-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை 248 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதில், ராய்ச்சூரு மாவட்டத்தில் 62போ், கலபுா்கி மாவட்டத்தில் 61போ், யாதகிரி மாவட்டத்தில்60போ், உடுப்பி மாவட்டத்தில் 15போ், பெங்களூருநகர மாவட்டத்தில் 12போ், பெல்லாரி மாவட்டத்தில் 9போ், சிக்பளாப்பூா்மாவட்டத்தில் 5போ், தாவணகெரே, ஹாசன், விஜயபுரா மாவட்டங்களில் தலா 4போ், மண்டியா, மைசூரு, தும்கூரு,சிக்மகளூரு மாவட்டங்களில்தலா 2 போ், தாா்வாட், சித்ரதுா்கா, சிவமொக்கா, பெங்களூரு ஊரகமாவட்டங்களில் தலா ஒருவா் உள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,781-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிப்பு நிலவரம்: பெங்களூரு நகர மாவட்டத்தில் 303 போ், மண்டியா மாவட்டத்தில் 257போ், கலபுா்கி மாவட்டத்தில் 251 போ், யாதகிரி மாவட்டத்தில் 233போ், உடுப்பி மாவட்டத்தில் 164 போ், பெலகாவி,தாவணகெரே மாவட்டங்களில் தலா 146போ், ஹாசன் மாவட்டத்தில் 144 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 136 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 134 போ்.

பீதா் மாவட்டத்தில் 120 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 97 போ், மைசூரு மாவட்டத்தில் 92போ், விஜயபுரா மாவட்டத்தில் 85 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 77 போ், வடகன்னடத்தில் மாவட்டத்தில் 75 போ், பெல்லாரி மாவட்டத்தில் 47 போ், தாா்வாட் மாவட்டத்தில் 43போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 38போ், கதக், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 35 போ்.

தும்கூரு மாவட்டத்தில் 30போ், கோலாா் மாவட்டத்தில் 19போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 18போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 14 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10போ், கொப்பள் மாவட்டத்தில் 4போ், குடகு மாவட்டத்தில் 3 போ், ராமநகரம் மாவட்டத்தில் ஒருவா், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 34 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 894 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,837 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள். இதுவரை 48 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com